Healthy Homemade Cake for Kids: கேக் என்றாலே நம் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.குழந்தைகளை கவர்வதற்கு எண்ணிலடங்கா பிளேவர்கள் இன்று உண்டு.கண்களை கவரும் வகையில் அனைத்து நிறங்களிலும் இன்று கேக் வகைகள் உண்டு.ஆனால் அவை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும்,இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் அனைத்து கேக்குகளும் மைதாவினால் செய்யப்படுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு என்ன வழி என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இதோ உங்களுக்கான ஹெல்தியான கேக் ரெசிபி. மைதா,செயற்கை நிறமூட்டிகள்,பேக்கிங் பவுடர் போன்றவை பயன்படுத்தாமல்…Read More
குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி
Soya Godhumai kanji: குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி? 8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. Soya Wheat Porridge / Soya Godhumai kanji: தேவையான பொருட்கள்: முழு கோதுமை – 80 கிராம். முழு சோயா – 20 கிராம் செய்முறை: 1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும். 2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்….Read More
வீட் தாலியா கிச்சடி
Wheat Dalia kichadi for babies/கோதுமை உப்புமா ருசியான, நிறைவான, திடமான, ஊட்டச்சத்துகள் நிரம்பிய பாலன்ஸ்டு உணவு, அதாவது சமச்சீர் சத்துகள் கொண்ட கம்ப்ளீட் மீல் இந்த வீட் தாலியா கிச்சடி. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்குகூட மிகவும் நல்லது. சுவையும் அதிகம்; சத்தும் அதிகம். 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வீட் தாலியா கிச்சடி கொடுக்க ஏற்றது. காலை அல்லது மதிய உணவாகத் தரலாம். இரவு தர விருப்பப்பட்டால் 8 மணிக்குள் கொடுக்க வேண்டும். வீட்…Read More
சம்பா கோதுமை கஞ்சி பொடி
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி ரெசிபி நீங்கள் தினமும் கேழ்வரகு கஞ்சியை உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போது அது நிச்சயம் தன் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் தினமும் ஒரே வகையான உணவை கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கு போரடித்து விடும். இதற்கு தீர்வு வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு புதுவிதமான ருசியில் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அதனை ருசித்து சாப்பிடும். அதை பார்த்தபிறகு நீங்களே புதுப்புது சுவையில்…Read More
கோதுமை அல்வா
குழந்தைகளுக்கான கோதுமை அல்வா Wheat Halwa தேவையானவை : கோதுமை மாவு – அரை கப் தண்ணீர் – அரை கப் நெய் – கால் கப் பனங்கல்கண்டு – சுவைக்கேற்ப ஏலக்காய் தூள் – சிறிது பாதாம் தூள் – சிறிது செய்முறை : கடாயில் நெய்யை ஏற்றி சூடாக்கி கொள்ளவும். 2. இத்துடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை கிளறவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும். 3. அப்போது…Read More