Instant Pori kanji for babies: குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி இந்த இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம். இதுவும் பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. வீட்டிலே இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை அரிசி பொரி – 100 கி பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி தோல் நீக்கிய, வறுத்த கடலையாக இருக்க வேண்டும். செய்முறை அரிசி பொரியை பவுடராக…Read More
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி குழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும். வீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை : வறுத்த கேழ்வரகு பொடி…Read More
இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ரெசிப்பி
வீட்டில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் பயணங்களில், ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளை நாம் சாப்பிடலாம். ஆனால், அதே உணவுகளைக் குழந்தைக்குக் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது… இந்தச் சமயங்களில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் உணவுகள் இன்ஸ்டன்ட் மிக்ஸ். இதையே கடையில் வாங்கினால், அதில் என்ன கெமிக்கல்ஸ் கலந்திருக்குமோ என அச்சம் ஏற்படும். அதையே பாதுகாப்பான முறையில் நீங்கள் செய்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு இதைத் தைரியமாகக் கொடுக்க முடியும்தானே. ஆரோக்கியத்தைத் தந்து உங்களின் அவசர தேவைக்கும் உதவும்…Read More