Thaamarai vidhai kanji for babies தாமரை விதை கஞ்சி அல்லது மக்கானா கஞ்சி Thamarai vidhai kanji in tamil குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம். குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்க ஏற்றது செய்முறை : தாமரை விதையை வாங்கி அதனை பாதியாக நறுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். \ 2. பின் இதனை பொடி செய்து கொண்டு காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். 3….Read More
ஆப்பிள் அரிசி கஞ்சி
ஆப்பிள் அரிசி கஞ்சி தேவையானவை : வீட்டில் செய்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் – பாதி அளவு தண்ணீர் – அரை கப் செய்முறை : ஆப்பிளை நன்றாக கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும். இத்துடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கி ஆறவைத்து…Read More
சத்துமாவு கஞ்சி
சத்துமாவு கஞ்சி (குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : வீட்டில் தயாரித்த சத்து மாவு – 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – அரை கப் வெல்லப்பாகு – சுவைக்கேற்ப செய்முறை : தண்ணீரில் சத்துமாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை மிதமான தீயில் நன்கு கிளறி ருசிக்காக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். தெரிந்து கொள்ள வேண்டியது : இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான…Read More