குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி Beetroot Kambu Kanji for babies 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies: தேவையான பொருட்கள்: கம்பு – 2 தேக்கரண்டி தண்ணீர் – 2 கப் பீட்ரூட் சாறு – 1/4…Read More
குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி
Soya Godhumai kanji: குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி? 8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. Soya Wheat Porridge / Soya Godhumai kanji: தேவையான பொருட்கள்: முழு கோதுமை – 80 கிராம். முழு சோயா – 20 கிராம் செய்முறை: 1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும். 2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்….Read More
வாழைப்பழம் கோதுமை ஹெல்தி கஞ்சி
Banana Wheat Cereal for babies in Tamil 6 மாதம் முதல் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வாழைப்பழம் கோதுமை கஞ்சி குழந்தைகளுக்கு சத்தான உணவைத் தேடி தருவதில் நமக்கு எப்போதும் அலுக்காது. ஏனெனில் குழந்தைகள்தான் நமக்கு எல்லாமும். அவர்களின் வளர்ச்சியில் நாம் செய்யும் ஒவ்வொரு உணவிலும் போஷாக்கும் இருக்கும் அன்பும் நிறைந்திருக்கும். திடமான உணவு, அதேசமயம் வயிறு நிறையும் உணவாக ஒரு ரெசிபி இருக்கிறது. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம். வாழைப்பழம் கோதுமை ஹெல்தி…Read More
குழந்தைக்கான அவல் கஞ்சி
Aval Kanji For Babies in Tamil – Travel Food வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி? அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். அவல் பொடி மிக்ஸ் தேவையானவை அவல் – 100 கிராம் சிறு பயறு – 30 கிராம் செய்முறை அவல், சிறு…Read More
பயணத்துக்கு சிறந்த கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி
Kambu Kanji குழந்தைகளுக்கான கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு பவுடர் மிக்ஸ். ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதை நீங்கள் இன்ஸ்டன்ட் மிக்ஸாகவும் பயன்படுத்தலாம். பயணத்துக்கு செல்வோர்கூட தங்கள் குழந்தைக்காக எடுத்துச் செல்லலாம். ஈஸி, ஹெல்தி.. ‘கம்பு தரும் தெம்பு’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில், கம்பு தெம்பை அள்ளித் தரும். கம்பு,…Read More
அரிசிமாவு கஞ்சி
Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி குழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும். வீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை : வறுத்த கேழ்வரகு பொடி…Read More
ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்சி (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – ஒரு கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும். இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும். தெரிந்து கொள்ள வேண்டியது : ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை…Read More
சம்பா கோதுமை கஞ்சி பொடி
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி ரெசிபி நீங்கள் தினமும் கேழ்வரகு கஞ்சியை உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போது அது நிச்சயம் தன் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் தினமும் ஒரே வகையான உணவை கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கு போரடித்து விடும். இதற்கு தீர்வு வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு புதுவிதமான ருசியில் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அதனை ருசித்து சாப்பிடும். அதை பார்த்தபிறகு நீங்களே புதுப்புது சுவையில்…Read More
பார்லி கஞ்சி
வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பார்லி – ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப் செய்முறை: பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும். இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும். குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது : உமி நீக்காத…Read More