குழந்தைகளுக்கான சிக்கன் சூப்
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

சிக்கன் சூப்
சிக்கன் வேகவைத்த தண்ணீர்
- சிக்கன் -250 கிராம்
- நறுக்கிய கேரட் -அரை கப்
- நறுக்கிய வெங்காயம் – 1
- கொத்தமல்லி தலை நறுக்கியது – ஒரு கைப்பிடி
- பூண்டு – 5 பல்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- தண்ணீர் – 12 கப்
செய்முறை:
- சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கேரட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகளை போடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவையை நன்றாக கொதிக்க விடவும்.
- இதன்பிறகு உப்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். மேலும் இதனை ஒரு மணி நேரம் வரை மூடி போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்து சேமித்து கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
காய்கறிகள் வேகவைத்த நீரைப்போலவே சிக்கன் வேகவைத்த நீரையும் நீங்கள் எல்லா வித உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply