காய்கறிகளுடன் வேக வைத்த சிக்கன்
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Chicken Vegetable soup for babies
(குழந்தைக்கு 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- சதைப்பற்றுள்ள சிக்கன் – ஒரு துண்டு
- கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பாலக்கீரை எல்லாம் சேர்த்து நறுக்கியது – ஒரு கப்
- சீரகத்தூள் – சிறிது
செய்முறை:
- இதனை எல்லாம் நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில்கள் வரும் வரை வேக விடவும்.
- நன்றாக வெந்த பிறகு இவற்றை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் சீரகத்தூள் சேர்த்து பரிமாறலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- சிக்கனில் அதிகமான புரதச்சத்தும், இரும்பும் சத்தும் இருக்கிறது.
- கோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள்.
- ஏனெனில் இந்த பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.
- நாட்டுக்கோழிகளை பயன்படுத்துவது சிறந்தது.
“கோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது”
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
மற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
எந்த ஒரு புது உணவை கொடுப்பதாக இருந்தாலும் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…
உங்கள் குழந்தைக்கு 7 மற்றும் 8 மாதங்களுக்கான உணவு அட்டவணை தேவையெனில் இங்கே கிளிக் செய்யுங்கள்.
மாத வாரியாக உங்களுக்கு டயட் சார்ட் தேவையெனில் எங்களை கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட்டில் பின் தொடருங்கள். மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை, முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்.
Leave a Reply