குழந்தைகளுக்கான சோளக் கஞ்சி
Cholam Jowar kanji for babies:
(குழந்தைகளுக்கு 8 மாதத்திலிருந்து கொடுக்கலாம்)
Cholam jowar kanji for babies சோளக் கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தேவையான பொருட்கள்:
- வறுத்த சோள மாவு – 20 கிராம்.
- வறுத்த பொட்டுக் கடலை பவுடர் – 10 கிராம்
- வறுத்த நிலக்கடலை பவுடர் – 10 கிராம்
செய்முறை:
1.அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலக்கவும்.
2.காற்றுப்புகாத டப்பாவில் இதனை போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்படும் போது சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை சேர்த்து நன்கு கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சோளக் கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.இனிப்புக்கு வெல்லம் அல்லது டேட்ஸ் பௌடர் சேர்த்து கொள்ளலாம்.
தெரிந்து கொள்வோமா:
- சுவைக்கு வேண்டுமானால் ஆப்பிள் கூழ் அல்லது பழக் கூழ் சேர்த்தும் குழந்தைக்கு பரிமாறலாம்.
- நீங்கள் பொட்டுக் கடலை பொடி சேர்க்காமல் கூட இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பார்க்கலாம்.
100 கிராம் சோளத்தில்
- கலோரிகள்,
- புரதச் சத்து,
- இரும்புச் சத்து,
- கரோட்டின் சத்தும் உள்ளது.
மேலும் 8 மாத குழந்தைக்கான உணவுகளை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் – 8 வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை
மற்ற கஞ்சி வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply