கிவி கூழ்
kiwi
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்)
Kiwi kool for babies in tamil
- கிவி பழம் – ஒன்று
செய்முறை:
- பழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
- பின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
- இதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை.
- விதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கடைகளில் கிவி பழத்தை வாங்கும் போது தோல் பகுதி சுருக்கம் இல்லாமல் ப்ரெஷ் ஆக பார்த்து வாங்குங்கள்.
இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் உள்ளன.
இதில் அமிலத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் மற்றும் வாய்களில் புண்களை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருப்பின் கிவி பழத்தை பயன்படுத்த வேண்டாம்.
குழந்தைகளுக்கு இதனை தானாக சாப்பிட கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூழ் போன்றே செய்து கொடுங்கள்…
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply