Pancake Powder
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டால் குழந்தைகளுக்கு போர் அடிக்கும்தானே. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, ட்ரீட்டாக இருப்பது பான்கேக். இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு பிடித்த உணவும் அதுதான். சாஃப்ட், டேஸ்டி, யம்மி இதில் இனிப்பு பான்கேக்கும் செய்யலாம். இனிப்பற்ற சுவையிலும் பான்கேக் செய்யலாம்… எது உங்கள் சாய்ஸ்?
உங்களுக்கு எல்லா சாய்ஸும் கொடுக்க… லிட்டில் மொப்பெட் ரெடி…
பான்கேக் என்றதும் வெல்லம் போட்டு தருவதுமட்டும்தான் எனப் பலரும் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல… சில முக்கியமான, ஸ்பெஷலான பொருட்களையும் சேர்த்தால் அந்த பான்கேக்கின் சுவையே தனி.
அடம் பிடிக்கும் உங்கள் குழந்தைகளை, உட்கார்ந்த இடத்திலே அழகாக, முழுமையாக சாப்பிட வைக்க முடியும். எப்படி என்கிறீர்களா? அதுதான் லிட்டில் மொப்பெட் அறிமுகப்படுத்தியிருக்கும் பான்கேக் வகைகள்.
ஒன்றல்ல… 3 பான்கேக் வகைகள்… ஒவ்வொன்றும் அசத்தலான சுவை… சூப்பர் காம்பினேஷன்…
சுவை, திடம், சத்து, மணம் ஆகியவை கலந்து செய்தால் ஒரு முழுமையான உணவு தயாராகும் அல்லவா… அதுபோல சில முக்கியப் பொருட்களால் பான்கேக் பவுடர் தயாராகியுள்ளன.
பான்கேக் செய்ய ஒவென் வேண்டுமா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தோசை தவா இருந்தாலே போதும். விதவிதமான பான்கேக் செய்யலாம்.
லிட்டில் மொப்பெட்டின் பான்கேக் பவுடர் வகைகளை வாங்கி, உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள்… முக்கியமாக, நீங்களும் சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையும், சத்துகளும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேரட்டும்.
லிட்டில் மொப்பெட் பான்கேக் பவுடரை நீங்கள் வாங்கி, சிறிது தண்ணீர் கலந்து, பாக்கெட்டில் சொல்லி இருப்பது போல செய்து தர வேண்டும். அவ்வளவுதான்… ஈஸி… டக் டக் டக்… 3-5 நிமிடங்களில் சுவையான, ஆரோக்கியமான பான்கேக் தயார்.
#1. பனானா ஓட்ஸ் பான்கேக் பவுடர் (Banana Oats Pancake Powder)
ஆர்கானிக் ஓட்ஸ், கேரளத்தின் பாரம்பர்யமான நேந்திரப் பொடி, முழு கோதுமை ஆகியவற்றால் தயார் செய்தது.
ஓட்ஸ், குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு என்று தெரியும். இதயத்தைப் பாதுகாக்கும் சிறந்த தானியம்.
நேந்திரப் பொடி, குழந்தைகளின் எடையை அதிகரிக்க செய்யும். அவ்வளவும் சத்துகள்… இதன் சுவை குழந்தையை சாப்பிட வைக்கும்.
ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடையை அதிகரிப்பதில் இந்த நேந்திரப்பொடிக்கே முதலிடம்.
உடனடி எனர்ஜி தர கூடியது. உடலுக்குப் பலத்தை அளிப்பதில் சிறந்தது, இந்த முழு கோதுமை. நார்ச்சத்துகள் நிறைந்தது. குழந்தைகளின் வயிற்றுக்கும் நல்லது.
இந்த மூவகை கூட்டணியில், சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் லிட்டில் மொப்பெட்டின் வாழைப்பழ ஓட்ஸ் பான்கேக் பவுடர் இரண்டு பேக்கிங்கில் கிடைக்கின்றன.
பனானா ஓட்ஸ் பான் கேக் பவுடர்…
பாரம்பர்யத்தின் சுவையில்…
150 கி – ரூ. 220 /-
&
75 கி – ரூ. 150 /-
#2. மல்டி மில்லட் பான்கேக் பவுடர் (Multi Millet Pancake Powder)
இது ஒரு மில்லட் மேஜிக் ஸ்பெஷல். சிறுதானியங்களின் சிறப்புகளை கொண்டது எனலாம்.
ஒரு வகை சிறுதானியத்திலே அவ்வளவு சத்துகள் கிடைக்கும். அப்படி இருக்க, இதில் 3 வகை சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆம்… 3 இன் 1 கூட்டணி…
குழந்தைகளின் முதல் உணவு எனச் சொல்லப்படுவது, கேழ்வரகு. 6 மாத தொடக்கத்திலே கேழ்வரகைக் கொடுக்கலாம்.
பேபீஸ் புட்ஸில் நம்பர் 1, ராகி எனும் கேழ்வரகு.
இதனின் பலத்தைப் பற்றி சிலாகித்து சொல்லாத மருத்துவ நிபுணர்களே கிடையாது. அவ்வளவு சத்துகள் கொண்டது, கேழ்வரகு.
சோளம் என்றதும் எல்லோருக்கும் மக்காசோளமே நினைவில் வரும். அதுவல்ல இது. இந்தச் சோளம் நம் பாரம்பர்யம். குழந்தைக்கு முயற்சி செய்யும் தம்பதியருக்கு சோளக் கஞ்சி வைத்துத் தருவார்கள். அவ்வளவு சக்தி கொண்டது இந்த வெள்ளை சோளம்.
குழந்தைகளுக்கு கொடுக்கின்ற உணவில் இந்த சோளத்தை சேர்த்தாலே உணவு, முழுமையாகி விடும்.
உடலின் வினைகளையே களையும் தினை. உடனடி தெம்பு, திடம், பலம் தரக்கூடியது. தசை, எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவக் கூடியது.
மேலும், இதில் நான்காவதாக முழு தானியமான கோதுமையும் சேர்கிறது. கம்ப்ளீட் உணவு…
இப்போது சொல்லுங்கள்… இந்த லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லட் பான்கேக் பவுடர் ஒரு ஹாட் ஸ்டார் தானே…
மல்டி மில்லட் பான்கேக்…
ட்ரெண்டியான சுவையில்…
150 கி – ரூ. 199 /-
&
75 கி – ரூ. 139 /-
#3. சோகோ ராகி பான்கேக் பவுடர் (Choco Ragi Pancake Powder)
எடை அதிகரிக்க, பலம் தர, மில்லட் ஸ்பெஷல் என எல்லாமே கொடுத்துவிட்டு குழந்தைகளின் ஃபேவரெட் டேஸ்டை விட்டுவிடுவோமா என்ன?
சோகோ… 😉 சோகோ சுவை இல்லாத பான்கேக்கா…. நிச்சயம் இருக்க முடியாது. அதுவும் லிட்டில் மொப்பெட் குழந்தைகளைப் புரிந்து கொண்ட நிறுவனம்… ஸ்வீட் ட்ரீட் நிச்சயம் இருக்கு…
டார்க் பிரவுன் சாக்லேட்டில் எவ்வளவு சத்துகள் கிடைக்குமோ அதை இதிலும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
ஸ்வீட் டேஸ்டை மிஸ் பண்ணிடாதீங்க… அவசியம் உங்கள் குழந்தைக்கு சோகோ ராகி பான்கேக் செய்து கொடுங்க…
கொகோ மிக மிக நல்லது. இதயம், சருமம், முடி ஆகியவற்றுக்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தரும். ஆன்டி ஏஜிங், ஆன்டிஆக்ஸிடன்ட் இன்னும் எத்தனையோ சத்துகள் உள்ளன.
பான்கேக் முறையில் கொகோவை சேர்த்திருப்பது லிட்டில் மொப்பெட்டின் புதிய முயற்சி.
இதை பான்கேக்காக செய்து, அதைப் பார்க்க எவ்வளவு கவர்ச்சியாக, அழகாக இருக்கிறதோ அதுபோல சத்துகளும் கொண்டது.
அடர்நிற பிரவுனில் உங்களது குழந்தையின் மனதை நிச்சயம் அள்ளும்.
மேலும், இதிலும் கேழ்வரகு, முழு கோதுமையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
புதிய கூட்டணி… புது முயற்சி… புதுச்சுவை… சோகோ ராகி பான்கேக்…
லிட்டில் மொப்பெட்டின் அசத்தலான சோகோ ராகி பான்கேக் பவுடரில் பான்கேக் செய்து உங்கள் குழந்தையை அசத்துங்க…
சோகோ ராகி பான்கேக்…
ஃபேவரெட் சுவையில்…
150 கி – ரூ. 209 /-
&
75 கி – ரூ. 149 /-
நிச்சயம்… இந்த 3 பான்கேக் பவுடர் வகைகளையும் வாங்கி சமைத்து, சுவைத்து பாருங்க… உங்களுடைய நண்பர்களுக்கும் சொல்லுங்க…
புதிய முயற்சியிலும் புதிய கூட்டணியிலும் நம் பாரம்பர்யத்தை மீட்டெடுப்போம். ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுப்போம்…
ஆரோக்கிய உணவளிப்பதில், லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply