walnut milkshake: குழந்தைகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வைப்பதற்குள் நாம் ஒரு வழியாகி விடுவோம். அவர்களுடன் ஒரு குட்டி போராட்டமே நடத்த வேண்டியது இருக்கும். ஆனால் அதை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு டேஸ்டியான ரெசிபி தான் இந்த கேரட் வால்நட் மில்க் ஷேக். சுவை நிறைந்த இந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில்…Read More
குழந்தைகளுக்கு வைட்டமின் டி-யினை அள்ளித்தரும் 5 உணவு வகைகள்
Vitamin-d rich foods in tamil: கொரானா காலகட்டத்தில் சூரிய ஒளி கிடைக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி-யினை அதிகரிக்கும் 5 உணவு வகைகளை காணலாம். நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும் வைட்டமின்களுக்கும் மறைமுக தொடர்பு எப்பொழுதுமே உண்டு. ஏன் நம் உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளுக்கும் வைட்டமின்களுக்கும் கூட தொடர்பு உண்டு. உதாரணமாக பல் வலி ஏற்படும் பொழுது நாம் பல் மருத்துவரை அணுகலாமா இல்லை வேறு ஏதேனும் ஆயுர்வேத மருந்துப்…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
சேப்பங்கிழங்கு வறுவல்
Senai kilangu varuval: குழந்தைகளுக்கான ஹெல்தியான பிங்கர் ஃபுட்ஸ் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. குழந்தைகளுக்கு ஃபிரை என்றாலே அலாதி பிரியம் தான்.லன்ச் பாக்சில் பெரும்பாலான குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது உருளைகிழங்கு ஃபிரை தான்.ஆனால் அடிக்கடி உருளைக்கிழங்கு ஃபிரை சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. இந்த கிழங்கானது சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த சத்துள்ள சேப்பக்கிழங்கு ஃபிரையினை 8 மாதத்திற்கு மேலே…Read More
மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை,…Read More
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்
Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More
சிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்
Multigrain Energy Drink for Kids நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் வளர வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட வித விதமான ஹெல்த் ட்ரிங்க்குகளை கொடுக்கின்றோம். அவையெல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு நம்மை சேர்க்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அப்படியென்றால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள்? அப்படித்தானே…கவலை வேண்டாம்! எங்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்….Read More
லிட்டில் மொப்பெட்டின் 3 வகையான பான்கேக் பவுடர் அறிமுகம்..!
Pancake Powder இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டால் குழந்தைகளுக்கு போர் அடிக்கும்தானே. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, ட்ரீட்டாக இருப்பது பான்கேக். இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு பிடித்த உணவும் அதுதான். சாஃப்ட், டேஸ்டி, யம்மி இதில் இனிப்பு பான்கேக்கும் செய்யலாம். இனிப்பற்ற சுவையிலும் பான்கேக் செய்யலாம்… எது உங்கள் சாய்ஸ்? உங்களுக்கு எல்லா சாய்ஸும் கொடுக்க… லிட்டில் மொப்பெட் ரெடி… பான்கேக் என்றதும் வெல்லம் போட்டு தருவதுமட்டும்தான் எனப் பலரும் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல… சில முக்கியமான, ஸ்பெஷலான பொருட்களையும்…Read More
ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்
நேரம் குறைவாக தேவைப்படும் உணவுகளைச் செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால், அதை எப்படி என்று பலருக்கும் தெரியாது. குறைந்த நேரத்தில் ஹெல்த்தியான, சுவையான, சிம்பிளான குழந்தைகளுக்கான உணவை செய்வது எப்படி என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. சத்துள்ள உணவுகள் குழந்தையின் உடலை வளர்க்கும். உடலுறுப்புகள் வளர உதவும். உடல் இயக்கங்கள் செயல்பட உதவும். ஈஸியாக இருக்கிறது என…Read More