பப்பாளி கூழ்
Pappaali kool for babies
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் )
தேவையானவை:
பப்பாளி பழம் – ஒரு துண்டு
செய்முறை:
- பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
- இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது.
- ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு முன் வெட்டிக் கொடுக்கும் படி சொல்லுங்கள்.
- இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகளுடன் உயிர் வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது.
- எளிதில் ஜீரணமாகும் தன்மை இதில் இருப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வு தரும்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
வெறுமனே உள்ள பப்பாளி கூழை என் குழந்தை சாப்பிட மறுக்கிறது. என் குழந்தை வயது ஒரு வருடம். என்ன செய்ய வேண்டும் தோழியே?
Add Banana or little jaggery and try again.
மற்ற பழங்களைக் கொடுத்து பாருங்கள்… ஒரு மாதம் கழித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு பப்பாளி கூழை கொடுக்கலாம். அப்போதும் குழந்தை சாப்பிடவில்லை எனில் விட்டுவிடுங்கள்… குழந்தை சாப்பிடும் பழங்களை மட்டும் கொடுங்கள்… ஆறு மாதம் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்.
அதாவது ஒரு சுவை குழந்தைக்கு பிடிக்கவில்லை எனில் அதைத் தவிர்த்து விடலாம். தவறில்லை…