(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- வீட்டில் தயார் செய்த கேழ்வரகு மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை :
- தண்ணீருடன் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
- இதனை குறைந்த தீயில் வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
வீட்டில் தயாரிக்கும் கேழ்வரகு மாவு குழந்தைக்கு ஏற்றது.
இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன.
இதில் அதிகளவிலான புரதச்சத்து இருப்பதால் குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்கும் போது இதனை கொடுக்கலாம்.
“கேழ்வரகில் அதிகளவிலான புரதச்சத்து இருப்பதால் குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்கும் போது இதனை கொடுக்கலாம்”
கேழ்வரகு மாவு தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply