Arisi kanji for babies: ஆறு மாத குழந்தைகளுக்கு முதன் முதலாக திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் காய்கறி மற்றும் பழக்கூழ்களுக்கு அடுத்தபடியாக நம் அம்மாக்களின் தேர்வு அரிசிக்கஞ்சியாகவே இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுப்பதற்கு எளிமையானது அரிசிக்கஞ்சி. ஆனால் ஒவ்வொரு முறையும் சாதத்தை வடித்து கஞ்சியாக செய்வது என்பது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இன்ஸ்டன்ட் கஞ்சி பொடியினை நாம் தயார் செய்து வைத்துக்கொண்டால் 5 நிமிடத்தில் எளிதாக குழந்தைகளுக்கான கஞ்சியை தயார் செய்து விடலாம்….Read More
அரிசிமாவு கஞ்சி
Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More