Kesar Pista Milk: பள்ளி முடித்து களைப்பாக வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் சாதாரணமான பால்தான் கொடுக்கின்றீர்களா? அப்படி என்றால் ஒரு முறை இந்த கேசர் பிஸ்தா மில்க்கை கொடுத்துப்பாருங்கள். பெரும்பாலான குழந்தைகள் வெறும் பாலினை கொடுப்பதை விட அதில் மார்க்கெட்டுகளில் வலம் வரும் விதவிதமான பொடிகளை சேர்த்து குடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ளது என்று உண்மையில் கூறப்பட்டிருக்கும் பொருட்களை காட்டிலும் இனிப்பு சுவை தான் பல மடங்கு உள்ளது என்பதால் வீட்டிலேயே…Read More