குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா:சமீபகாலமாக அனைத்து அம்மாக்களும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று என் குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? என்பதுதான். பிஸ்கட் என்பது நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிற்றுண்டி. மேலும் குழந்தைகள் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் நாம் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களில் பிஸ்கட் கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் சமீபகாலமாக அன்னையர்களிடம் பெருகிவரும் விழிப்புணர்வு காரணமாக குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா என்ற சந்தேகம் அவர்களின் மனதில் எழுந்துள்ளது. இது சரியான கேள்வியும் கூட. இதற்கு…Read More