Broccoli Sadham: குழந்தைகளுக்கான மதிய உணவு ரெசிபியை பார்க்கும்பொழுது தயிர் சாதம், தக்காளி சாதம், கீரை சாதம் மற்றும் பருப்பு சாதம் என பல வகையான சாதங்களை நான் பார்த்து விட்டோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம். பார்ப்பதற்கு பச்சை நிற காலிஃப்ளவர் போன்று தோற்றமளித்தாலும் ப்ரோக்கோலி எனப்படும் காய்கறி ஆனது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது ஆகும். இதனை வாரம் ஒரு முறை குழந்தைகளின் உணவு பட்டியலில் சேர்த்துக்…Read More