Nellikai Rasam: மழைக்காலம் என்பதால் எல்லோர் வீட்டிலும் தும்மல் சத்தமும், இருமல் சத்தமும் கேட்பது வழக்கம். சளி மற்றும் இருமல் வந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாறி ஆரம்ப கட்டத்திலேயே சிறு சிறு வீட்டு வைத்தியம் செய்து கொண்டால் உடல் நலனுக்கு நல்லது என்ற விழிப்புணர்வு தற்பொழுது எல்லோ பெற்றோர்களிடமும் வந்துவிட்டது. மருத்துவராகிய நானே ஏன் இப்படி சொல்கின்றேன் என்ற ஐயம் உங்களுள் எழலாம். மருத்துவராக இருந்தாலும் நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்…Read More
சளி மற்றும் இருமலை விரட்டும் மூலிகை டீ
Herbal Tea for cough and cold : குளிர்காலம் என்றாலே ஜில்லென்ற காற்றும், சாரலும் நம்மை உற்சாகப்படுத்தினாலும் அனைவரும் அச்சம் கொள்ளும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது நோய் தொற்றுக்கு தான். ஏனென்றால் யாரைப் பார்த்தாலும் சளி தொந்தரவு, இருமல், தும்மல் என்று முகமே வீங்கி போயிருக்கும். என்னதான் மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்பெயரில் நாம் எடுத்துக் கொண்டாலும் வீட்டிலேயே சிறு சிறு கை வைத்தியங்களை செய்வது கூடுதல் பயனளிக்கும். அதற்காக நான்…Read More
குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலைப் போக்கும் 3 வைத்தியங்கள்
Sali irumal veetu vaithiyam in Tamil:குளிர்காலம் வந்துவிட்டாலே குளு குளு காற்றுடன் கோடை காலத்தில் இருந்து விடைபெற்ற நிம்மதி கிடைக்கும். ஆனால் கூடவே சளித் தொந்தரவும் நம்மை தொற்றிக்கொள்ளும். முக்கியமாக குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரை அவர்கள் இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுவதை பார்ப்பதற்கே நமக்கு சங்கடமாக இருக்கும். ஒரு மருத்துவராய் நான் இருந்தாலும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வீட்டு வைத்தியத்திற்குத்தான்…Read More
சளி மற்றும் இருமலை நீக்கும் பூண்டு பால்
Poondu Paal-Garlic Milk in Tamil: மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் கூடவே தொற்றிக்கொள்ளும். சளி முற்றுவதற்கு முன் வீட்டிலுள்ள சிறு சிறு சமையல் பொருட்களை வைத்து நாமே வைத்தியம் செய்து கொண்டால் பெரும் சிரமத்தை தவிர்க்கலாம். சளி மற்றும் இருமலுக்கு ஒத்தட வைத்தியம், இருமலுக்கான இஞ்சி மிட்டாய் மேலும் பல்வேறு வகையான வீட்டு வைத்தியங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கின்றோம்.இதோ உங்களுக்காக மற்றுமொரு எளிமையான வீட்டு வைத்தியம்.வீட்டில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு…Read More