Carrot Cheese Omelette in Tamil : இப்பொழுதெல்லாம் மூன்று நேரம் சமைக்க வேண்டும் என்கின்ற நிலை மாறி குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு சமைக்க வேண்டும் என்று யோசிப்பதே அம்மாக்களுக்கு பெரிய சவால் ஆகிவிட்டது. சத்துள்ள உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அம்மாக்கள் ஆசைப்பட்டாலும் அதை குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பொழுது அம்மாக்களுக்கு கவலையுடன் கோபமும் வருகின்றது. அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது அல்லவா? அதற்காக தான் குழந்தைங்களுக்கு அந்த உணவினை…Read More
உருளைக்கிழங்கு ஆம்லெட்
Potato Egg Omelette: குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு,பான்கேக் மற்றும் முட்டை என்றாலே அலாதி பிரியம் தான். இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே ரெசிபியில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமலா போகும். அதற்கேற்ற ரெசிபி தான் இந்த உருளைக்கிழங்கு முட்டை பான்கேக். குழந்தைகளுக்கு எளிதாக கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் அனைத்து சுவையும் கலந்திருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். Potato Egg Omelette: உருளைக்கிழங்கு மற்றும்…Read More
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எக் ரெசிபி
Christmas Special Snacks Recipe:கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்த உங்களுக்கான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார். குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது அம்மாக்களுக்கு விருப்பமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று தினமும் யோசிப்பீர்கள். இந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தில் உங்களுடன் பங்கேற்க மை லிட்டில் மொப்பெட்டின் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார். இதோ உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிப்பி. இதை செய்வது மிகவும் எளிது. பிரட் துண்டுகள் மற்றும் முட்டை…Read More







