Kondakadalai Soup: கொண்டைக்கடலை என்பது நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்றுதான். வாரம் ஒரு முறை குறிப்பாக வியாழக்கிழமை நாட்களில் கொண்டக்கடலை குழம்பு ஏராளமான வீடுகளில் வைப்பதுண்டு. மேலும், கொண்டை கடலை வைத்து குருமா செய்து சப்பாத்தி மற்றும் பூரிகளுக்கு வைத்து சாப்பிடுவோம். ஆனால் கொண்ட கடலையை வைத்து சூப் செய்து குடிக்கலாம் என்றால் வித்தியாசமாக உள்ளது அல்லவா? உண்மையில் இதில் சூப் செய்து கொடுக்கும் பொழுது நாம் சாதாரணமாக கொடுக்கும் சூப்பினை காட்டிலும்…Read More