homemade shawarma in tamil: ஷவர்மா என்றாலே பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். நாகரிக கலாச்சாரத்தின் காரணமாக விதவிதமான வகைகளில் சிக்கன் ஷவர்மா கடைகள் பெருகி வர ஆரம்பித்துள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் சாப்பிடும் பொழுது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் உட்பொருட்களின் காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருகின்றன என தற்பொழுது வரும் செய்திகள் கூறுகின்றன. அதனால் தான் குழந்தைகளுக்கு ஹோட்டலில் விற்கப்படும் இது போன்ற ரெசிபிகளை வாங்கி தருவது என்பது அம்மாக்களுக்கு பயம் மிகுந்த ஒன்றாகவே…Read More





