Athipalam Jam for Babies in Tamil:ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட், சப்பாத்தியில் ஆரம்பித்து ஏன் இட்லி,தோசைக்கும் கூட ஜாம் வைத்து சாப்பிடும் குழந்தைகள் நம்மில் ஏராளம். ஆனால் செயற்கை நிறமூட்டிகள் கலந்துள்ள ஜாமினை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் என்ற நெருடல் நம் மனதின் உள்ளே இருந்தவாறு இருக்கும். இனிமேல் அவ்வாறு கவலைப்பட தேவையில்லை. குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு சூப்பரான ஜாம் ரெசிபி தான்…Read More