Beetroot Benefits in Tamil: ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான். பிரட்டில் ஆரம்பித்து சப்பாத்தி,பிஸ்கட்,தோசை என எல்லாவற்றிற்கும் ஜாம் கேட்கும் குழந்தைகள் எல்லோர் வீட்டிலும் உண்டு. குழந்தைகள் ஏதோ சாப்பிட்டால் பரவாயில்லை என்று ஜாமினை வாங்கி கொடுக்கும் பெற்றோர்களும் நம்மில் ஏராளம். அதேநேரம் பிரசர்வேடிவ்ஸ் மற்றும் கலர் கலந்த ஜாமினை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றோம் என்ற நெருடலும் அம்மாக்களின் மனதில் ஏற்படும் என்பது தட்ட முடியாத உண்மை. பழங்களின் கலவை என கலர் கலராய்…Read More
குழந்தைகளுக்கான ஆர்கானிக் உலர்திராட்சை ஜாம்
Raisin Ular dratchai jam for kids in Tamil ஹெல்தி, ஈஸி, டேஸ்டி உலர்திராட்சை ஜாம்… வீட்டிலே செய்வது எப்படி? ஜாம் பிடிக்காத குழந்தைகள் இல்லை. ஆனால், கடைகளில் விற்கும் ஜாமை குழந்தைக்கு கொடுத்துவிட முடியுமா. நிச்சயம் முடியாது. ஆனால் வீட்டிலே தயாரித்தால், அது மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாக மாறிவிடும். பிரெட், பழங்கள், ஜூஸ், கேக், ஸ்வீட்ஸ் என அனைத்திலும் இந்த ஜாம் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உலர்திராட்சையில் நிறைந்துள்ளன….Read More