Javvarisi kanji for 8 months babies: குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த கஞ்சி. ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவில் நாம் சர்க்கரை எனப்படும் சீனியினை அறவே சேர்க்கக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படியென்றால் நாட்டுச்சர்க்கரை,பனங்கற்கண்டு,தேன்,கருப்பட்டி போன்றவை சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுள் எழலாம். உண்மை என்னவென்றால் இயற்கையான இனிப்பு சுவையினை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்கு சேர்க்கக்கூடாது என்பதே உண்மை.அப்படி என்றால் இனிப்பினை விரும்பி…Read More