ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி: குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த கஞ்சி. ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவில் நாம் சர்க்கரை எனப்படும் சீனியினை அறவே சேர்க்கக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படியென்றால் நாட்டுச்சர்க்கரை,பனங்கற்கண்டு,தேன்,கருப்பட்டி போன்றவை சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுள் எழலாம். உண்மை என்னவென்றால் இயற்கையான இனிப்பு சுவையினை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்கு சேர்க்கக்கூடாது என்பதே உண்மை.அப்படி என்றால் இனிப்பினை விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு…Read More
குழந்தைகளுக்கான சோளம் ராகி டேட்ஸ் கஞ்சி (இரும்புச்சத்து நிறைந்த எளிதான ரெசிபி)
Solam Ragi kanji for babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஆரோக்கியமான கஞ்சி வகைகள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த சோளம் ராகி டேட்ஸ் கஞ்சியானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளித்தரும் ஒரு அபரிமிதமான உணவாகும். இந்த ரெசிபியில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து,கால்சியம், புரோட்டீன்,வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான சக்தியினை அள்ளித் தருகின்றன. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கம்பு,ராகி மற்றும் டேட்ஸ் ஆகிய மூன்றுமே குழந்தைகளுக்கு…Read More
இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி
Soya Aval Kanji in Tamil: குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் பல்வேறு உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் சோயா அவல் கஞ்சியானது நாம் வழக்கமாக கொடுக்கும் உணவு வகைகளில் இருந்து சற்று மாறுபட்டது. சோயா குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது பலரும் அறியாத ஒன்று. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கர் எனப்படும் உணவினை தான் நாம் இதுவரை உணவில் சேர்த்து இருப்போம். ஆனால் சோயாவினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது நம்மில் பலருக்கும்…Read More
சிறுதானியங்கள் கஞ்சி
Siruthaniyam Kanji for Babies: நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் சிறு தானியத்திற்கு பிரதான இடமிருந்தது.அரிசி உணவினை அளவாக உண்டு சிறு தானியத்தை பிரதான உணவாக்கினர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.அரிசியினை பிரதான உணவாக்கி சிறுதானியம் என்பது அரிதாகிவிட்டது.சிறுதானியங்கள் என்பவை எண்ணிலடங்கா சத்துக்களை உள்ளடக்கியவை.அவற்றின் நன்மைகளை காணலாம். சிறுதானியங்களின் நன்மைகள் : உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து…Read More