Juice for Babies in Tamil: 6 மாத காலத்திலிருந்தே குழந்தைகளுக்கு திட உணவு முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை தான் முதலில் தேர்ந்தெடுப்போம்.ஏனெனில், பழங்கள் ஆரோக்கியமானவை என்பது நாம் அறிந்த ஒன்று தான்.ஆனால் குழந்தைகளுக்கு பழச்சாறு அருந்த கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையினை நாம் இப்பொழுது காணலாம். ஆறு மாத காலம் வரை தாய்பால் மற்றும் பார்முலா மில்க் மில்க் மட்டுமே அருந்திய குழந்தைகளுக்கு சாப்பிட ஏதுவாக இருக்கும் என்பதால்…Read More