ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி: குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த கஞ்சி. ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவில் நாம் சர்க்கரை எனப்படும் சீனியினை அறவே சேர்க்கக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படியென்றால் நாட்டுச்சர்க்கரை,பனங்கற்கண்டு,தேன்,கருப்பட்டி போன்றவை சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுள் எழலாம். உண்மை என்னவென்றால் இயற்கையான இனிப்பு சுவையினை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்கு சேர்க்கக்கூடாது என்பதே உண்மை.அப்படி என்றால் இனிப்பினை விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு…Read More
குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி பொடி
Arisi kanji for babies: ஆறு மாத குழந்தைகளுக்கு முதன் முதலாக திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் காய்கறி மற்றும் பழக்கூழ்களுக்கு அடுத்தபடியாக நம் அம்மாக்களின் தேர்வு அரிசிக்கஞ்சியாகவே இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுப்பதற்கு எளிமையானது அரிசிக்கஞ்சி. ஆனால் ஒவ்வொரு முறையும் சாதத்தை வடித்து கஞ்சியாக செய்வது என்பது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இன்ஸ்டன்ட் கஞ்சி பொடியினை நாம் தயார் செய்து வைத்துக்கொண்டால் 5 நிமிடத்தில் எளிதாக குழந்தைகளுக்கான கஞ்சியை தயார் செய்து விடலாம்….Read More