Kollu Noodles in Tamil: மைதா,செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபி! நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு ஒரே குஷிதான் . அதை அடிக்கடி வீட்டினில் நம்மை செய்து தரும்படி குழந்தைகள் நச்சரிப்பதுண்டு. ஆனால் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன, மெழுகுகள் சேர்க்கப்படுகின்றன மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுகின்றன என்ற செய்தியானது நாம் செவிகளில் அடிக்கடி விழுவது வழக்கம். இதனால் நாம் அதனை செய்து கொடுக்கும் போதே ஒரு வித பயத்துடன் தான் செய்து…Read More





