Aval Kolukattai Recipe: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமல் முழுமையாகுமா? எல்லோர் வீட்டிலும் விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து அன்றைய விழாவினை சிறப்பாக்குவது வழக்கம். கொழுக்கட்டை என்றால் விநாயகருக்கு மட்டுமா பிடிக்கும்? அந்த சாக்கில் நம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம் தான் கொழுக்கட்டை. பொதுவாக கொழுக்கட்டை என்றாலே அரிசி மாவு கொழுக்கட்டை தான் நாம் செய்வோம். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தியில் சற்று வித்தியாசமான அவல் கொழுக்கட்டை ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்….Read More