Rava kesari in tamil: குழந்தைகளுக்கு ஏதேனும் ஹெல்தியான ஈஸியான அதேநேரம் ஆரோக்கியமான காலை உணவு செய்து தர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு தேங்காய்ப்பால் ரவா அல்வா நல்ல தேர்வாக இருக்கும். பால் சேர்க்காமல் அதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்துள்ளதால் ஆறு மாதத்திலிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம். தேங்காய் பாலானது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. மேலும் இதில் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பதற்கு நல்ல சுவையினை தரும்….Read More
ஸ்வீட் சேமியா / மீத்தி சேமியா
Sweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது. மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான…Read More