Palak Channa Masala : குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக என்ன ஸ்நாக்ஸ் கொடுக்கலாம்? என்ன காலை உணவு கொடுக்கலாம்? என்ன இரவு உணவு கொடுக்கலாம்? என்று நாம் பல வகையான ரெசிப்பிகளை பார்த்து விட்டோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது வித்தியாசமான கிரேவி. மதிய நேரம் குழந்தைகளுக்கு சாதம் செய்து கொடுக்கும் பொழுது அதற்கு ஏற்றார் போல் சத்தான குழம்பு வகை என்ன கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்தால் அதற்கு இந்த கொண்டைக்கடலை பாலக்கீரை கிரேவி…Read More





