Roasted Makhana : இந்த காலத்து குழந்தைகளின் நாவில் உள்ள சுவை மொட்டுக்களுக்கு விருந்தளிப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் சவாலான விஷயம். நம் காலத்தில் சிற்றுண்டி என்று சொன்னாலே அவித்த சுண்டல்கள், கொழுக்கட்டை போன்றவை தான் பிரதானமாக இருக்கும். என்றாவது கடைக்கு போய் கடலை மிட்டாய், கமர்கட்டு போன்றவை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இக்காலத்து குழந்தைகளுக்கு அப்படியல்ல. கடைக்குச் சென்றாலே கண்ணுக்கு முன்னால் ஆயிரம் பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். அதிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்தான் 99…Read More
குழந்தைகளுக்கான மக்கானா ஸ்வீட் ரெசிபி
Makhana Sweet Recipe for Babies: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளி தரும் மக்கானா ஸ்வீட் ரெசிபி. தாமரை பூவினை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் தாமரை விதை பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. மக்கானா எனப்படும் தாமரை விதை குழந்தைகளுக்கு எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆம் உண்மையிலேயே மக்கானா எனப்படும் தாமரை விதையில் குழந்தைகளுக்கான கால்சியம், புரோட்டீன் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இது குழந்தைகளின் நோய்…Read More