Oats Milk Recipe: உங்கள் குழந்தைகள் பசும்பால் குடித்து போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்த ஓட்ஸ் மில்க்கை நீங்கள் கொடுத்துப் பாருங்கள். சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒவ்வாமை இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அதற்கு மாற்றாக தாவரங்களிலிருந்து கிடைக்கும் பாதாம் பால், சோயா பால் மற்றும் ஓட்ஸ் பால் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் பாதாம் பால்,சோயா பால் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த ஓட்ஸ் மில்கினை நீங்கள் வீட்டில் எளிதாக செய்து முடிக்கலாம். இதற்கு தேவையானவை…Read More





