பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை… தாய்ப்பால், குழந்தைகளின் முதல் உணவு மட்டுமல்ல. முக்கியமான உணவும்கூட. கர்ப்பக்காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே, பாலூட்டும் தாய்மார்களின் உணவுமுறையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.. என்ன சாப்பிடலாம்? ஏன் சாப்பிடலாம் ? பால் சுரப்பை அதிகரிக்க பேரீச்சம், அத்தி போன்ற…Read More