Spinach Pancake: கீரை உடலிற்கு ஆரோக்கியமானது என்று நாம் பாட்டி காலத்தில் இருந்து நாம் கேள்விப்படும் உண்மைகளில் ஒன்று. தற்பொழுது வரை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கீரைதான் அனைத்து காய்கறிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும் முதன்மையான உணவுப் பொருட்களுள் ஒன்று என்பதை பரிந்துரைக்கின்றனர். ஆனால், இதை நம் குழந்தைகளுக்கு புரிய வைத்து சாப்பிட வைப்பதற்குள் அனைவரும் தோற்றுத்தான் போகின்றோம். ஏனென்றால் கீரை என்றாலே குழந்தைகள் முகம் சுளித்து சாப்பிட மறுக்கின்றனர் என்பதே உண்மை. எனவேதான் கீரைகளை குழந்தைகளுக்கு…Read More