Paneer Gravy for Babies: குழந்தைகள் சுவைத்து சாப்பிட கூடிய ஆரோக்கியமான,டேஸ்டியான பன்னீர் பெப்பர் கிரேவி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பன்னீர் என்றாலே அலாதி பிரியம் தான். பொதுவாக பன்னீர் என்றாலே ஹோட்டலில் சாப்பிடக்கூடிய பன்னீர் ரெசிபி தான் சட்டென்று நம் நினைவிற்கு வரும். ஆனால் ரெஸ்டாரன்ட் சுவையில் டேஸ்டியான பன்னீரை அதேசமயம் ஆரோக்கியத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பொழுது நாம் காணலாம். இதில் பால்,முந்திரி ஆகியவை சேர்த்துள்ளதால் குழந்தைகள் ரசித்து…Read More