Varagu Arisi Pongal :உணவே மருந்து என்று நாம் உணர ஆரம்பித்து இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற வரப்பிரசாதம் சிறுதானியங்கள் என்றால் அது சற்றும் மிகையாகாது. ஏனென்றால் பெயர்கூட வைக்காத பல புது நோய்கள் நம்மை ஆட்கொள்ளும் பட்சத்தில் நம் ஆரோக்யத்தை பேணிக்காக்க உணவு ஆய்வாளர்களும் தற்பொழுது பரிந்துரைப்பது சிறுதானியங்களை தான். அரிசி மற்றும் கோதுமை உணவினை தவிர ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கும்பொழுது அனைவரின் கவனமும்…Read More
பருப்பு சூப்
வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்! குழந்தைகளுக்கான பருப்பு சூப் தேவையானவை : துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் உரித்த பூண்டு – ஒரு பல் மஞ்சள் தூள் – தேவையெனில் தண்ணீர் – 8 டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும். 2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில்…Read More
பருப்பு சாதம்
குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை அரிசி – 2 கப் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப் பூண்டு – 2 பல் பெருங்காயம் – தேவையெனில் நெய் – சிறிது செய்முறை : அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும். பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3…Read More