Varagu Arisi Pongal :உணவே மருந்து என்று நாம் உணர ஆரம்பித்து இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற வரப்பிரசாதம் சிறுதானியங்கள் என்றால் அது சற்றும் மிகையாகாது. ஏனென்றால் பெயர்கூட வைக்காத பல புது நோய்கள் நம்மை ஆட்கொள்ளும் பட்சத்தில் நம் ஆரோக்யத்தை பேணிக்காக்க உணவு ஆய்வாளர்களும் தற்பொழுது பரிந்துரைப்பது சிறுதானியங்களை தான். அரிசி மற்றும் கோதுமை உணவினை தவிர ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கும்பொழுது அனைவரின் கவனமும்…Read More
குழந்தைகளுக்கான எள்ளு சாதம்
Ellu sadham for babies in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து…Read More
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம். நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம். Cabbage Rice for…Read More
குழந்தைகளுக்கான கொண்டைக்கடலை சாதம்
Channa Rice for 6 Months Babies in Tamil:குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் ஒரு சுவையான மதிய உணவுதான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு மதிய உணவாக நான் பெரும்பாலும் தருவது பருப்பு சாதம்,கீரை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை தான். இவற்றை சாப்பிட்டு அலுத்துப் போன குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக,ருசியாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்து கொடுக்கக்கூடிய ரெசிபி தான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும் இந்த கொண்டைக்கடலை…Read More
குழந்தைகளுக்கான மாங்காய் பருப்பு குழம்பு
Mango paruppu kulambu for Babies:ஆறு மாத காலத்திற்கு பின் திட உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான பிரத்தியேக உணவு வகைகளை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். அவற்றில் காய்கறிக்கூழ்,பழக்கூழ்,சாத வகைகள்,இட்லி வகைகள் ஏன் தோசை வகைகளைக் கூட நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் குழந்தைகளுக்கான குழம்பு வகைகள் நம்மிடம் குறைவுதான்.நம் வீட்டிலும் கூட பருப்பு,சாம்பார்,ரசம் ஆகியவற்றை தவிர குழந்தைகளுக்கு வேறு எதுவும் நாம் கொடுக்க மாட்டோம். இனி மாம்பழ சீசனில் இந்த மாங்காய் பருப்பு குழம்பையும் உங்கள்…Read More
கேரட் எக் சப்பாத்தி ரோல்
Carrot Egg Chapathi Roll in Tamil:வீடுகளில் நாம் வழக்கமாக செய்யும் டிபன் வகைகளில் ஒன்றுதான் சப்பாத்தி.ஆனால் அதே டேஸ்டில் நாம் திரும்ப திரும்ப செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவர்களை சாப்பிட வைக்க நாம் ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அதே நேரம் ரெசிபி எளிமையாகவும் இருக்க வேண்டுமல்லவா.இதோ உங்களுக்கான கேரட் எக் சப்பாத்தி ரோல். கேரட் எக் சப்பாத்தி ரோல் தேவையானவை கேரட் -2 நறுக்கிய வெங்காயம் -2 நறுக்கிய தக்காளி -1 இஞ்சி…Read More
குழந்தைகளுக்கான வெஜிடபிள் பிரியாணி
Vegetable Biryani for Kids in Tamil: வழக்கமாக சமைக்கும் சாதத்திற்கு பதிலாக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டுமென்றால் நம் மனதில் கணநேரத்தில் உதயமாவது பிரியாணி.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பதார்த்தம்தான் பிரியாணி.நாம் பிரியாணி சமைக்கும் பொழுது பலவித மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு காரசாரமாக செய்வது வழக்கம்.மேலும் சுவையை கூட்ட கடைகளில் வாங்கும் மசாலா பொருட்களை கூட சில சமயம் உபயோகிப்பதுண்டு.ஆனால் காரமாக இருந்தால் பெரும்பாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்…Read More
முட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக் ரெசிபி
Eggless Wheat Apple Pancake பொதுவாக பான் கேக் குழந்தைகளுக்கான ஃபேவரெட். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் உணவு இது. ஏனெனில் இது ஒரு இனிப்பு உணவு. இந்த உணவைச் சமைப்பதுகூட சுலபம்தான். பொதுவாக பான்கேக் என்றாலே முட்டை, பால், மைதா சேர்ப்பதுண்டு. ஆனால், இந்த ரெசிபியில் இவை எதுவுமே சேர்க்கவில்லை. எல்லாமே ஹெல்தி பொருட்களை வைத்து செய்யப்பட்டிருக்கும். பால் அலர்ஜி, முட்டை அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பான் கேக்கை நீங்கள் தாராளமாக செய்து…Read More