Paruppu Soup : வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்! குழந்தைகளுக்கான பருப்பு சூப் Paruppu Soup : தேவையானவை : Paruppu Soup : செய்முறை : 1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும். 2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில் வேக வைக்கவும். (மஞ்சள் தேவையெனில் சேர்க்கலாம்) 3. இதனை நீங்கள் பிரஷர் குக்கரிலும் செய்யலாம். 4….Read More





