Strawberry Banana Puree for Babies in Tamil: ஆறு மாத காலத்தை எட்டியவுடன் நம் செல்ல குழந்தைகளின் சுவை மொட்டுகள் திட உணவினை சுவைக்க ஆரம்பித்திருக்கும்.ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய் , உருளைகிழங்கு என அனைத்து ரெசிபிகளையும் கிட்டத்தட்ட சுவைத்திருப்பார்கள். வழக்கமான காய்கறி மற்றும் பழக்கூழ்கள் நம் குழந்தைகளுக்கு போர் அடிக்க ஆரம்பித்திருக்கும். அவர்களுக்கு வித்யாசமான பிளேவரில் செய்து கொடுக்கக்கூடிய சுவையான ரெசிபிதான் ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழக்கூழ். இனிப்பு சுவையுடன் லேசான புளிப்பு சுவையும் கலந்த இந்த பழக்கூழை குழந்தைகள் விரும்பி…Read More