Guava for babies in Tamil:குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான கொய்யாப்பழம் மசியல். குழந்தைகளுக்கு பழங்கள் கொடுப்பதால் உடல்நலத்திற்கு நன்மை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதுவரை குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய பல வகையான காய்கறி மசியல் மற்றும் பழமசியல்களை நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கொய்யாப்பழ மசியல் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று. ஏனென்றால்,கொய்யாப் பழத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் கொய்யா பழத்தின் பக்குவமாக தர வேண்டிய விதத்தில்…Read More
கேரட் பீட்ரூட் கூழ்
Carrot Beetroot Recipe for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் எட்டி விட்டால் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து தர வேண்டும் என்பதே அனைத்து அம்மாக்களின் ஆசையாக இருக்கும். அதற்கு ஏற்ற உணவுதான் காரட் பீட்ரூட் கூழ். குழந்தைகளுக்கு முதன்முதலாக உணவு கொடுக்கும் பொழுது பழக்கூழ் அல்லது காய்கறி கூழ் ஆகியவற்றை நாம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் மற்றும் ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த காரட் பீட்ரூட் கூழ். கேரட்…Read More
குழந்தைகளுக்கான பூசணி ஓட்ஸ் மசியல்
6 Months Baby Food in Tamil: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்வது பூசணி ஓட்ஸ் கஞ்சி. பெரியவர்களின் உடல் எடையை குறைப்பதற்கு வெகுவாக பயன்படும் அதே உணவுப் பொருள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்கின்றதென்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுதான் ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு உட்கொண்டாலே உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.எனவே உடல் எடையை குறைப்பதற்கு இது பிரதான உணவுப்பொருளாக…Read More
ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழ கூழ்
Strawberry Banana Puree for Babies in Tamil: ஆறு மாத காலத்தை எட்டியவுடன் நம் செல்ல குழந்தைகளின் சுவை மொட்டுகள் திட உணவினை சுவைக்க ஆரம்பித்திருக்கும்.ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய் , உருளைகிழங்கு என அனைத்து ரெசிபிகளையும் கிட்டத்தட்ட சுவைத்திருப்பார்கள். வழக்கமான காய்கறி மற்றும் பழக்கூழ்கள் நம் குழந்தைகளுக்கு போர் அடிக்க ஆரம்பித்திருக்கும். அவர்களுக்கு வித்யாசமான பிளேவரில் செய்து கொடுக்கக்கூடிய சுவையான ரெசிபிதான் ஸ்ட்ராவ்பெர்ரி வாழைப்பழக்கூழ். இனிப்பு சுவையுடன் லேசான புளிப்பு சுவையும் கலந்த இந்த பழக்கூழை குழந்தைகள் விரும்பி…Read More