Ragi Finger Foods : குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதில் பிங்கர் புட்ஸ்க்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. ஏனெனில் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் ஒவ்வொரு உணவாக நாம் அறிமுகப்படுத்தி இருப்போம். அவற்றில் ஒவ்வொன்றாக குழந்தைகள் சுவைத்து பழகிய பின் சில உணவுகள் குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும். சில உணவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து போய் இருக்கும். அவற்றையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு என்ன உணவு பிடிக்கின்றது அவற்றை எவ்வாறு…Read More





