kids reading habits in tamil: குழந்தைகளின் கைகளில் மொபைல் ஃபோனை கொடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கொடுத்தோம் என்று யோசித்து நொந்து கொள்ளும் பெற்றோர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். குழந்தைகள் காலை எழுந்தது முதல் சாப்பிடும் வரை மொபைல் போன் கொடுத்தே பழகிய நாம் இன்று குழந்தைகளை அந்த பழக்கத்திலிருந்து மாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தான் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பும் கூட குழந்தைகளுக்கு வாசித்தலை கட்டாயம் ஆக்க வேண்டும் என்கின்ற எளிய வழிமுறையை…Read More





