Suraikkai Paneer Rice: குழந்தைகளுக்கு ஒரே வகையான சாதம் கொடுத்து போர் அடித்து விட்டதா? அப்படி என்றால் நீங்கள் வித்தியாசமாக இந்த சுரைக்காய் பன்னீர் ரைஸ் செய்து கொடுத்துப்பாருங்கள். பொதுவாக பிரைட் ரைஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக கடைகளில் விற்கும் விதவிதமான பிரைடு ரைஸ் கை நாம் வாங்கி கொடுக்க முடியாது அல்லவா. அதனால் தான் வீட்டிலேயே பிரைட் ரைஸ் டேஸ்ட் வரும் வகையில் இந்த சாதத்தை நாம் செய்து கொடுக்கலாம். மேலும் சுரைக்காயை…Read More





