Aval Potato Rice: (அவல் உருளைக்கிழங்கு சாதம்) : குழந்தைகளுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான சுவையில் உணவு செய்து தருவதை விட விதவிதமான சுவையில் செய்து கொடுக்கும் பொழுது அவர்களுக்கு உணவின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதற்காகத்தான் நாங்கள் குழந்தைகளுக்கான ஒவ்வொரு ரெசிபியாக பார்த்து பார்த்து தருகின்றோம். மேலும் நாங்கள் கூறும் ஒவ்வொரு ரெசிபியும் அம்மாக்களுக்கும் செய்து தர எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்கின்றோம். அந்த வகையில் இன்று…Read More
பைனாப்பிள் பிரைட் ரைஸ்
Pineapple Rice: சிற்றுண்டியாக இருந்தாலும், காலை உணவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் சாத வகைகள் என்றாலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது ஏதோ அதை பரிந்துரைப்பதே நான் நோக்கமாக வைத்துள்ளேன். ஏனென்றால் எனக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள் என்பதால் ஆரோக்கியமானதை கொடுக்கும் பொழுது குழந்தைகள் மறுத்தால் அதை எப்படி குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுப்பது என்பதை தான் நான் யோசிப்பேன். அதற்காகத்தான் நான் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு ரெசிபிகளிலும் ஆரோக்கியம் என்பதே முதன்மையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க…Read More






