Chocolate milk for babies in tamil: சாக்லேட் மில்க் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.நாம் வெளியில் எங்காவது குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது அவர்களை கை காண்பிப்பது முதலில் சாக்லேட் மில்க் தான். அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ்,நிறமூட்டிகள் போன்றவை கலந்திருந்தாலும் எப்பொழுதாவதுதானே வாங்கிக்கொடுக்கின்றோம் என நாம் மனதை தேற்றிக்கொள்வதுண்டு. ஆனால் அதை நாம் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் குஷியாக இருப்பதோடல்லாமல் நமக்கும் மனதிற்கு திருப்தியாக இருக்கும்..இந்த சாக்லேட் மில்க் ஆனது ஒரு வயதிற்கு மேலே…Read More