Athipalam benefits:குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வித்தியாசமான மூன்று வகையான அத்திபழம் ரெசிபிகள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உலர் பழங்களாக கடைகளில் கிடைக்கும் அத்திப்பழங்களை வாங்கி உண்ணும் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து வரும் ஒன்று. அத்திப்பழத்தின் ஆரோக்கியமான நற்குணங்களும் அதன்மூலம் உடல்நலத்திற்கு கிடைக்கும் எண்ணற்ற சத்துக்களும் தான்.
உலர் பழங்களாக கடைகளில் கிடைக்கும் அத்திப்பழங்களை வாங்கி உண்ணும் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து வரும் ஒன்று. அத்திப்பழத்தின் ஆரோக்கியமான நற்குணங்களும் அதன்மூலம் உடல்நலத்திற்கு கிடைக்கும் எண்ணற்ற சத்துக்களும் தான் இதனை விரும்பி உண்பதற்கு முக்கிய காரணம்.
அத்திப்பழம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வட்டவட்டமாக கடைகளில் கிடைக்கும் உலர் அத்திப்பழங்கள் தான்.ஆனால் பிரெஷாக கிடைக்கும் அத்திப்பழங்களும் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது.
சீசனில் கிடைக்கும் இந்த பழங்களை குழந்தைகளுக்கும் ஆறு மாத காலத்திலிருந்தே நாம் தாராளமாக கொடுக்கலாம். அவற்றை எப்படி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பதனை நாம் இப்பொழுது பார்ப்பதற்கு முன்பு அத்திப்பழத்தின் மருத்துவ குணங்களை காணலாம்.
Athipalam benefits
- அத்தி பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து,மக்னீசியம் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் பலம் அளிக்கக் கூடியது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கக்கூடியது.
- அத்தி பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் சருமம் மினுமினுப்பாகும்.
Athipalam benefits Tamil
1.குழந்தைகளுக்கான அத்திப்பழம் தண்ணீர்
- உலர்ந்த அத்திப்பழம்
செய்முறை
- அத்திப்பழத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.மறுநாள் தண்ணீரை தனியாக வடிகட்டவும்.
3.இந்த தண்ணீரை ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
2.பிரஷ் அத்திபழம் மசியல்
- அத்திப்பழங்கள்
செய்முறை
1.அத்திப்பழத்தின் நுனிப்பகுதிகளை நறுக்கி பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
2.சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.
3.பழத்தினை நன்றாக மசிக்கவும்.
4.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்,தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.
3.உலர் அத்திபழம் மசியல்
தேவையானவை
- உலர் அத்திப்பழங்கள்
செய்முறை
1.பழத்தினை 3 முதல் 4 மணி நேரத்துக்கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
2.மிக்ஸி ஜாரில் அதனை நன்றாக அரைத்து எடுக்கவும்.
3.பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Athipalam benefits
குழந்தைகளுக்கான மூன்று வகையான அத்திப்பழம் ரெசிபிகள்
Notes
- உலர்ந்த அத்திப்பழம்
- அத்திப்பழத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் தண்ணீரை தனியாக வடிகட்டவும்.
- இந்த தண்ணீரை ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
- அத்திப்பழங்கள்
- அத்திப்பழத்தின் நுனிப்பகுதிகளை நறுக்கி பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
- சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.
- பழத்தினை நன்றாக மசிக்கவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்,தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.
- உலர் அத்திப்பழங்கள்
- பழத்தினை 3 முதல் 4 மணி நேரத்துக்கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் அதனை நன்றாக அரைத்து எடுக்கவும்.
- பரிமாறவும்.
Leave a Reply