Broccoli Butter Masiyal for babies: ப்ரோக்கோலி என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத காய்கறி வகை.பார்ப்பதற்கு காளிஃபிளவரின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஆனால் பசுமை நிறத்துடன் இருக்கும்.ப்ரோக்கோலி எனப்படும் இந்த காய் எண்ணிலடங்கா சத்துக்களை பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு இதை அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே,ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது.இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது .இதை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் ப்ரோக்கோலி பட்டர் மசியல் சுவையாக…Read More
குழந்தையின் வயதிற்கேற்ற எடையும் உயரமும்
Height and weight chart in Tamil: நம் குழந்தைகள் வயதிற்கேற்ற சரியான எடையுடனும் உயரத்துடனும் இருக்கின்றனரா? என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.அதிலும் குறிப்பாக எடை பற்றிய சந்தேகம் எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும்.தன் குழந்தை கொழுகொழுவென இருக்க வேண்டும் என்பதே எல்லா அம்மாக்களின் ஆசை.அவ்வாறு இல்லாத பொழுது நாம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றோமா என்ற கவலை ஏற்படுகின்றது. தன் குழந்தை கொழுகொழுவென இல்லையே என்று கவலைபடும் அம்மாக்களுக்கு நான் சொல்லும் மந்திரம் ஒன்றே ஒன்றுதான்…Read More
உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது?
Which bed is safe for babies in Tamil தாயின் வயிற்றில் பாதுகாப்பாக இருந்த குழந்தைக்கு வெளியில் வந்ததும் நம் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது?அவர்களை எப்படி தூங்க வைக்க வேண்டும்? எப்படி தூங்கினால் சவுகரியமானதாக உணர்வார்கள் என்பதை காண்போம். உங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது? குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்த வரை பனிக்குடத்தில் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்.பனிக்குடம் என்பது திரவங்கள் சூழ்ந்துள்ள பகுதி என்பதால் குழந்தைகள்…Read More
மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?
மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? நோய்களின் ஆதிக்கத்தால், நாளிதழ்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இந்தக் காய்ச்சல், உடல்நலக் கோளாறுகள். மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்தை எப்படிச் சரி செய்யலாம்? வந்த பிறகு சரி செய்வதைவிட வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இதோ உங்களுக்கு வழிகாட்டத்தான் இந்தப் பதிவு… மழைக்காலம் என்பது எப்போதும் வரக்கூடியது. வானிலையின் மாற்றம். அவ்வள்வுதான். ஆனால், அதில் இருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள்…Read More