Apple Barley for babies in tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் நாம் ஆப்பிள் கூழ் தருவதென்பது வழக்கமான ஒன்றுதான் ஆனால் பார்லி தரலாம் எனது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.ஏனென்றால் பார்லி என்பது பெரியவர்கள் உட்கொள்ளும் உணவு என்றே நாம் நினைத்திருப்போம்.அதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழலாம். குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அள்ளித்தரும் உணவுதான் பார்லி.இதை சத்துக்கள் நிறைந்த ஆப்பிளுடன் சேர்ந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…Read More
குழந்தைகளுக்கான பூசணிக்காய் பாசிப்பருப்பு மசியல்
Poosanikai Masiyal for Babies: குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் பூசணிக்காய் பாசிப் பருப்பு மசியல். ஆறு மாத குழந்தைகளுக்கு காய்கறி மசியல், பழக்கூழ் ஆகியவற்றை கொடுத்த பின்பு அடுத்த கட்டமாக இந்த ஆரோக்கியமான பூசணிக்காய் பாசிப்பருப்பு மசியலை நீங்கள் கொடுக்கலாம். பூசணிக்காயில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் வைட்டமின் சி மற்றும் இ ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. மேலும் பாசிப்பருப்பில் புரோட்டின் அதிகம் உள்ளது எனவே குழந்தைகள் சிறிதளவு…Read More
குழந்தைகளுக்கான ஸ்ட்ராவ்பெரி மசியல்
Strawberry Puree for 6 Months Babies: ஆறு மாத காலம் ஆரம்பித்துவிட்டால் குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பேரிக்காய் கூழ்,வாழைப்பழ கூழ்,தர்பூசணி பழக்கூழ் என கொடுப்பதற்கேற்ற பல வகையான கூழ் வகைகளை நாம் பார்த்துவிட்டோம்.இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கேற்ற மற்றுமொரு ஹெல்தியான,டேஸ்டியான மற்றும் கலர்ஃபுல்லான ரெசிபிதான் இந்த ஸ்ட்ராவ்பெரி பழக்கூழ். பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு ஸ்ட்ராவ்பெரி பிளேவர் என்றல் மிகவும் பிடிக்கும்.அதுவும் இதுவரை இனிப்பு சுவையுள்ள பழங்களை ருசித்த குழந்தைகளுக்கு இனிப்பும்,புளிப்பும் கலந்த இந்த சுவையானது கண்டிப்பாக பிடிக்காமல்…Read More
குழந்தைகளுக்கான பூசணி ஓட்ஸ் மசியல்
6 Months Baby Food in Tamil: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்வது பூசணி ஓட்ஸ் கஞ்சி. பெரியவர்களின் உடல் எடையை குறைப்பதற்கு வெகுவாக பயன்படும் அதே உணவுப் பொருள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்கின்றதென்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுதான் ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு உட்கொண்டாலே உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.எனவே உடல் எடையை குறைப்பதற்கு இது பிரதான உணவுப்பொருளாக…Read More
ஆப்பிள் பாலாடைக்கட்டி மசியல்
Apple-Cheese Puree for babies in Tamil : குழந்தைகளுக்கு நாம் திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் வழக்கமாக கொடுப்பது பழங்கள் மற்றும் காய்கறி மசியல்.இவை இரண்டும் இல்லாவிட்டால் பருப்பு சாதம் மற்றும் சத்துமாவு கொடுப்போம்.ஆனால் உங்கள் செல்லங்களுக்கு இவை எல்லாம் சாப்பிட்டு சிறிது நாட்களில் போரடித்து விடும் அல்லவா? இதோ அவர்களுக்கான டேஸ்டியான ஆப்பிள் பாலாடைக்கட்டி (சீஸ்) மசியல். குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து இந்த மசியலை கொடுக்க ஆரம்பிக்கலாம்.குழந்தைகளுக்கு சீஸ் வாங்கும் பொழுது ஹோம் மேட்…Read More
பச்சை பட்டாணி பட்டர் மசியல்
Pachai Pattani Puree in Tamil:பச்சை பட்டாணியை வைட்டமின்களின் ஆற்றல் மையம் என்று அழைக்கலாம்.உடலுக்கு தேவையான அத்தனை நற்குணங்களையும் உள்ளடக்கியது.இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து மசியலாக கொடுக்கலாம்.பச்சைபட்டாணியில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின்-கே,மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.இதனுடன் பட்டர் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளை அளிக்கின்றது.சீரகத்தூள் எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது. பச்சை பட்டாணி பட்டர் மசியல் தேவையானவை பச்சைப்பட்டாணி – 1 கப் பட்டர் –…Read More
ப்ரோக்கோலி பட்டர் மசியல்
Broccoli Butter Masiyal for babies: ப்ரோக்கோலி என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத காய்கறி வகை.பார்ப்பதற்கு காளிஃபிளவரின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஆனால் பசுமை நிறத்துடன் இருக்கும்.ப்ரோக்கோலி எனப்படும் இந்த காய் எண்ணிலடங்கா சத்துக்களை பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு இதை அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே,ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது.இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது .இதை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் ப்ரோக்கோலி பட்டர் மசியல் சுவையாக…Read More