Baby Sleep குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை? பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகள் நிறைய நேரம் தூங்கி கொண்டே இருப்பார்கள். குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரோ எப்பவுமே குழந்தை தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவர். குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படும். குழந்தைகள் தூங்குவது, மீண்டும் எழுவது, பால் குடிப்பது, மீண்டும் தூங்கிவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பார்க்க புதுமையாகத்தான் இருக்கும். இவ்வளவு நேரம் குழந்தைகள் தூங்குவதால் குழந்தையின் தாயோ தந்தையோ நன்றாகவே இருக்க முடியும்தானே. ஆனால், ஏன்…Read More
குழந்தைகளின் வயிற்றுவலிக்கான வீட்டு மருத்துவம்
செரிமானப் பிரச்னையினால் உண்டாகும் வயிற்று வலியை வீட்டிலே சரிசெய்வது எப்படி? Home Remedy For Stomach Pain in kids: குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் என்பது உண்மையிலே ஒரு கலைதான். ஏனெனில் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதைச் சமைக்கும் முறை, ஊட்டும் முறை , உணவூட்டிய பின் செய்ய வேண்டியவை என ஒவ்வொரு செயலிலும் அதீத கவனம் தேவை. இதில் சிறிது தவறினாலும் ஆரோக்கியத்துக்காக அளிக்கப்படும் உணவே அவசியமற்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதில் முக்கியமான பிரச்னைதான்…Read More
குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
How to select baby toys in Tamil? பாதுகாப்பான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? குழந்தைகளின் உலகில் உயிருள்ள ஒரு ஜீவனாகவும், அவர்களை மிரட்டியும் கொஞ்சியும் விளையாடும் பொருள்தான், பொம்மைகள். பொம்மைகளை பொறுத்தவரை அதில் பல வெரைட்டிகள், பல கேரக்டர்கள் இருக்கின்றன. மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபர் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், மண் பொம்மைகள் என வித விதமாக இருக்கின்றன. அதுபோல குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டும் அதற்கேற்றதுபோல பொம்மைகள் கடைகளில் விற்கப்படுகின்றன….Read More
பனிக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?
பனிக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி? Winter Care for babies in Tamil: காலை நேரத்தில் எழுந்திருக்கவே முடியாது. அவ்வளவு குளிர், அவ்வளவு பனியாக இருக்கும். நமக்கே இப்படி இருக்கும்போது குழந்தைகளை நினைத்துப்பாருங்கள். கோழி தன் குஞ்சுகளை அடைக் காப்பதுபோலக் குழந்தைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும். பனிக்காலத்தில் கதகதப்பு அவசியம். அதை உங்களின் அன்பான அரவணைப்பால் குழந்தைக்குத் தந்துவிட முடியும். பெரியவர்களின் முகத்தில், வாய் ஓரம், கை, கால்கள் எல்லாம் மீன் செதில் போல வறண்டு கிடக்கும்….Read More
பனிக்காலத்தின்போது குழந்தைகளுக்கு தேவையான 10 பொருட்கள்
kulandaikkana 10 pani kulir kaala porutkal: குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு பனிக் காலத்தின்போது அத்தியாவசியமான 10 பொருட்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பனிக்காலத்திலிருந்து பாதுகாக்கும் 10 பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்… 1) டயாபர் வகைகள் : பனிக்காலத்தில் உங்கள் குழந்தை அதிகமாக சிறுநீர் கழிக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி டயாபர்களை மாற்ற வேண்டியது இருக்கும். ஒருவேளை நீங்கள் துணிகளை பயன்படுத்துவதாக இருந்தால் பனிக்காலத்தில் அந்த துணிகளை காய வைப்பது…Read More
குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன? சரிசெய்வது எப்படி?
Tv and its effects on kids குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன? சரிசெய்வது எப்படி? ஐந்து மாத ஆண் குழந்தை அவன். அழகாக இருப்பான். குண்டு குண்டு கண்கள். கவர்ச்சிகரமான சிரிப்பு. எப்போதும் துறுத்துறுவென்று இருப்பான். யார் தூக்கினாலும் அழாமல் இருப்பான். பார்த்த உடனே பிடித்துபோகின்ற முகம். ஆனால், அவனால் நம்மை முழுமையாகப் பார்க்க முடியாது. கண்கள் நன்றாகத்தான் இருக்கிறது. காதும் நன்றாகவே இருக்கிறது. பிறகு என்ன என்று என் மனதில் குழப்பம்….Read More
பிறந்த குழந்தையை கவனிப்பது எப்படி?
பிறந்த குழந்தையை கவனிப்பது எப்படி? கையில் ஒரு பரிசு. அதுவும் உங்கள் அன்பின் அடையாளமாக தவழும் பொக்கிஷம் அது. பத்து மாதங்களை கடந்து இப்போது உங்களின் குழந்தை உங்கள் அருகில் இருக்கிறது. ஒரு பக்கம் வலி, அசதி என உடல் சோர்ந்து போனாலும் மனதில் மகிழ்ச்சி நிரம்பிகிடக்கிறது. உலகமே உங்கள் கையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எதையோ சாதித்தது போல ஒர் திருப்தி. அம்மா எனக் கூப்பிட ஒரு குழந்தை வந்துவிட்டது. இனி ஒவ்வொரு…Read More
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான சிறந்த உணவுகள்
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான சிறந்த உணவுகள் மூளை, இதுதான் உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர். இவரை பாஸ் என்றே சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் மூளை வளர்ச்சி அவசியம் இருக்க வேண்டும். அதற்கு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டியவை ஃபோலிக்…Read More
மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?
மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? நோய்களின் ஆதிக்கத்தால், நாளிதழ்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இந்தக் காய்ச்சல், உடல்நலக் கோளாறுகள். மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்தை எப்படிச் சரி செய்யலாம்? வந்த பிறகு சரி செய்வதைவிட வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இதோ உங்களுக்கு வழிகாட்டத்தான் இந்தப் பதிவு… மழைக்காலம் என்பது எப்போதும் வரக்கூடியது. வானிலையின் மாற்றம். அவ்வள்வுதான். ஆனால், அதில் இருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள்…Read More
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு? சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம்!!! நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்… நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? நம்…Read More