7 matha kulanthai unavu in tamil:7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்… (இந்திய குழந்தைகளுக்கானது) உங்கள் குழந்தை 7 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில் ஒரேவிதமான உணவை நீங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தால் அது குழந்தைக்கு போரடித்துவிடும். மேலும் விளையாடுவதில் ஆர்வமாக உள்ள குழந்தைக்கு புதுவித சுவையோடு…Read More
6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் [6 months baby food chart in tamil]
6 months baby food chart in tamil: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் (இந்திய குழந்தைகளுக்கானது) 6 months baby food chart in tamil: அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்… ஆனால் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்…திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு…Read More
ஒரு வயது குழந்தைக்கான உணவு அட்டவணை
1 year Baby Foodchart in Tamil: ஆறு மாத காலம் முதல் இதுவரை உங்கள் குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று பார்த்து பார்த்து கொடுத்திருப்பீர்கள். குழந்தைகளுக்கான கூழ்கள், கஞ்சி வகைகள் என ஆரம்பித்து பிங்கர் புட்ஸ் வரை விதவிதமான உணவுகளை கொடுத்து அசத்தியிருப்பீர்கள். மை லிட்டில் மொப்பெட்டின் உணவு அட்டவணைகளும் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கும். இப்பொழுது உங்கள் குழந்தை வளர்ப்பில் இது மற்றொரு முக்கியமான காலகட்டம். ஏன் மிகவும் கொண்டாட்டமான காலகட்டம் எனவும்…Read More
சின்ன குழந்தைகளுக்கு உணவளிப்பது எப்படி?
How to feed small kids in Tamil? சின்ன குழந்தைகளுக்கு உணவளிப்பது எப்படி? சாப்பிட மறுத்து ஓடும் குழந்தைகள் பின்னாடி ஓடுபவரா நீங்கள்… சாப்பாட்டை ஊட்டவே பெரிய போராட்டமாக இருக்கிறதா… போதிய ஊட்டச்சத்துகள் இல்லாமல் குழந்தை வளர்கின்றதா… சரியாகச் சாப்பிடாத பிள்ளைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா… இதோ உங்களுக்கான பதிவு இது. சின்னச் சிறிய குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது… எந்த மாதிரி உணவைத் தரலாம் போன்ற பயனுள்ள செய்தியைச் சொல்ல…Read More
11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்?
11வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை 11 maada kulandai unavugal: 11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள். குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள்….Read More
10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை
10 Month Baby Food Chart in Tamil: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: கடந்த மாதம் வரை உங்கள் குழந்தைக்காக நான் கொடுத்த உணவு அட்டவணை உங்களுக்கு உபயோகமான ஒன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் குழந்தைக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உணவு அட்டவணையை நான் தயாரிக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உங்கள் குழந்தைக்கு நீங்கள் பல்வேறு விதமான உணவுகளை கொடுக்கலாம். இதன் மூலம் வலைத்தளம்…Read More
9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை
9 மாத குழந்தைக்கு என்னென்ன உணவு வகைகள் கொடுக்கலாம்? உங்கள் குழந்தைக்கு என்ன உணவைக் கொடுப்பது, குழந்தையை எப்படிச் சாப்பிட வைப்பது என்பது குறித்தும் ஒரு முடிவுக்கு நிச்சயம் வந்திருப்பீர்கள்… இந்தக் கால கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு பல் முளைப்பது, சாப்பிட அடம் பிடிப்பது போன்ற காரணங்களால் உணவு நேரம் என்பது அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட போரடிக்ககூடிய ஒன்றாக மாறி இருக்கும். அதனால், இனி வரும் நாட்களில் குழந்தையை ஆர்வமாக சாப்பிட வைக்க என்ன செய்வது என்பது…Read More
குழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்
குழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள் – இப்போதே அதனை துவக்குங்கள்… உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம். உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்….Read More
குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ? அதை எப்படி கொடுப்பது?
உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா? ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ? அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா? குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்? என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன். குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு…Read More
8வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை
உங்கள் செல்லக்குழந்தை இப்போது எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் பல்வேறு புதிய சவால்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நேரமிது… உங்கள் குழந்தை தற்போது தவழ்ந்து கொண்டிருப்பதால் வெவ்வேறு புதிய விஷயங்களில் கவனம் செலுத்தும். அதனால் உணவின் மீதான நாட்டம் குறைந்து பொருட்களை தூக்கி எறிவது, ஸ்பூனால் ஊட்டும் உணவை நிராகரிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கும். 8வது மாதத்தில் குழந்தையால் யாருடைய உதவியும் இன்றி உட்கார முடியும் . மேலும் தங்கள் கைகள் மற்றும் கட்டைவிரலை கொண்டு…Read More